ஜீசஸ் காமன் மேட்ரிமோனி என்பது கிறிஸ்தவ சமுதாயத்திற்கென உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு திருமணத் தளம் ஆகும். எங்களின் நோக்கம் — மணமகன் மற்றும் மணமகளை எளிமையான, நம்பகமான மற்றும் குறைந்த செலவில் இணைப்பதாகும்.
எங்களுடைய jesuscommonmatrimony.com தளம், மணமகள்/மணமகன் தேவை விளம்பரங்களை வருடத்திற்கு ரூ.1000/- மட்டுமே பெறுகிறது.
ஒரு வருட சந்தா = ரூ.1000/- மட்டுமே.
பிற மாத இதழ்கள் மற்றும் இணையதளங்களின் விளம்பரக் கட்டணங்களை ஒப்பிடுகையில், எங்களது கட்டணம் மிகவும் குறைவானது.
மணமக்கள் பற்றிய தகவல்களை நீங்கள் விரும்பிய முறைக்கு வரவும்.
மதம் நிறுவனத்தின் சேவை தகவல் தருவதற்காக மட்டுமே.
பதிவு செய்தவர்களுக்கு திருமணம் நிகழ்ந்தவுடன் எமது அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க
அன்புடன் வேண்டுகிறோம்.
- நிர்வாகம்